Tag: ticket price

ஜூன் 1 முதல் உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு….விமான போக்குவரத்து அமைச்சகம் அதிரடி..!

இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்த்தப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு ! இந்தியாவில் கொரோனா பரவலானது பல தரப்பட்ட மக்களை பாதித்த நிலையில், இந்திய பொருளாதாரத்தில் பெரும் சரிவினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா பரவலால் கடந்த 1 வருடமாக அரசு போக்குவரத்து சேவைகளை ரத்து செய்து வருகிறது. இதன்மூலம் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க அரசு சரக்கு விமானங்களைத் தவிர்த்து பயணிகளுக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக ரத்து செய்துள்ளது. இதன்விளைவாக […]

Airline 4 Min Read
Default Image