தைராய்டு பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப கண்டிப்பா இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க..!

இன்று பெரும்பாலனவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தைராயிடு. இந்த பிரச்சனையால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னை உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி பார்ப்போம். தைராயிடு என்றால் என்ன?  தைராய்டு என்பது ஒவ்வொரு மனிதர்களுடைய கழுத்தில் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். இது பட்டாம்பூச்சி வடிவமைப்பைக் கொண்டது. இந்த சுரப்பியானது மூச்சுக்குழாயின் முன் புறத்தில் அமைந்துள்ளது. இது இரண்டு முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. தைராக்ஸின் மற்றும் … Read more

Thyroid : தைராயிடு பிரச்னை உள்ளவரா நீங்கள்..? அப்ப மறந்தும் இதெல்லாம் சாப்பிட்றாதீங்க..!

thyroid

தைராய்டு என்பது கழுத்தில் உள்ள  ஒரு வகையான சுரப்பி. இது தைராக்ஸின் மற்றும் ட்ரையோடோதைரோனின் ஆகிய இரண்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தைராய்டு நோய் என்பது தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாததினால் ஏற்படக்கூடியது ஆகும். இது இரண்டு வகைப்படும். அவை, ஹைப்போதைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம் ஆகும். ஹைப்போதைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி போதுமான அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்யவில்லை என்றால் ஏற்படக்கூடியது. ஹைப்பர் … Read more

உங்களுக்கு தைராயிடு பிரச்சனை உள்ளதா? இப்பிரச்சனை பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத உண்மைகள் இதோ!

தைராயிடு பிரச்னை பற்றி நாம் இதுவரை அறிந்திராத உண்மைகள். தைராயிடு என்பது கழுத்து பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி ஆகும். இந்த சுரப்பி உடலில் பல முக்கியமான பணிகளை செய்கிறது. ஆனால், தற்போதுள்ள நாகரீகமான சமூகத்தில், மோசமான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், தைராயிடு பிரச்சனை இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகிறது. நமது உடலில் தைராயிடு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. … Read more

தைராயிடு பிரச்சனையில் இருந்து விடுதலை பெறணுமா ? அப்ப இதெல்லாம் நீங்க கண்டிப்பா செய்யணும்

தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடவேண்டியவை மற்றும் சாப்பிட கூடாதவை. இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தைராயிடு உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல பிரச்சனைகளையும், உடலில் பல ஆரோக்கிய கேடுகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். தைராயிடு உள்ளவர்கள் இதை மட்டும் செய்தாலே போதும், தைராயிடு பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம். அயோடின் உப்பு தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் சமையல் செய்யும் போது, உணவில் அயோடின் உப்பு சேர்க்க வேண்டும். ஏனென்றால் தைராயிடு சுரப்பி சீராக … Read more

இதை மட்டும் சாதாரணமா நெனச்சீராதீங்க….! கோதுமையில் உள்ள கொழுமையான மருத்துவ குணங்கள்….!!!

கோதுமையில் உள்ள மருத்துவ குணங்களும், அதில் உள்ள சத்துக்களும் பற்றிய தகவல்கள். கோதுமை என்பது நாம் அனைவரும் அறிந்த தானிய வகைகளில் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலுக்கு பயனளிக்கக் கூடிய ஒன்று மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடியதும் கூட. கோதுமை கோதுமை பஞ்சாபி மக்களின் முதன்மையான உணவாக பயன்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரிசி எவ்வாறு முதன்மையான இடத்தை பிடிக்கிறதோ, அது போல வட மாநிலங்களில் இது முதன்மையான இடத்தை பிடிக்கிறது. கோதுமையில், கால்சியம், … Read more