இயக்குனர் கிரிசாயா இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதித்ய வர்மா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் துருவ் விக்ரம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், நான் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று பேசியிருக்கிறேன். ஆனால், இந்த விழா சற்று கூடுதல் சிறப்பு. காரணம் என் குடும்பம் இங்குள்ளது. என் குடும்பத்தினால்தான் நான் இங்கு இருக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் இங்கு இருந்திருக்க மாட்டேன் […]
நடிகர் துருவ பிரபலமான இந்திய நடிகராவார். இவர் பிரபல நடிகரான விகாரமின் மகன் ஆவார். துருவ் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான வர்மா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் சில படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் துருவ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் துருவ் கடலுக்குள் மீன்களோடு நீந்துகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, […]
நடிகர் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் நடிகர் விக்ரமின் மகன் ஆவார். நடிகர் துருவ விக்ரமுக்கு, தனது தந்தைக்கு உள்ளது போல ஒரு தனி அடையாளம் உள்ளது. தெலுங்கில் பெரிய அளவில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம், தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், துருவ விக்ரம் கோயம்புத்தூரில் உள்ள ஜிஆர்டி கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அங்கு மாணவர்கள் மத்தியில், நடிகர் சிவகார்த்திகேயன் […]