மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகி ஜனநாயகத்தை காக்கும் புனித போரை தொடங்குவார். திருச்சி சிறுகனூரில், திமுக சார்பில் ‘விடியலுக்கான முழக்கம்’ பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது பிரமாண்டமான முறையில் தயார் செய்யப்பட்டிருந்த நிலையில்,இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொடியை ஏற்றி கூட்டத்தை வைத்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துரைமுருகன் அவர்கள், என் வாழ்நாளில் பார்த்திராத பிரம்மாண்ட மக்கள் கூட்டத்தை பார்க்கிறேன். மு.க.ஸ்டாலின் […]
இன்று 3-வது நாளாக தமிழக சட்டப்பேரவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, 110 – விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவரது அறிவிப்பில் , திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். காட்பாடி தொகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழத்தை கருணாநிதி கொண்டு வந்ததற்காக இவ்வாறு […]