Tag: thupparivalan 2

விஷாலின் துப்பறிவாளன்-2 திரைப்படத்தில் நடிகராகவும் களம் காணும் இயக்குனர் மிஷ்கின்!?

அஞ்சாதே, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன்-2 போன்ற தரமான படங்களை இயக்கி வந்த இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள சைக்கோ திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படம் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷால் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஆசியா என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்க உள்ளார். மேலும், துப்பறிவாளன் முதல் பாகத்தில் நடித்த பிரசன்னா இதிலும் முக்கிய […]

#Vishal 3 Min Read
Default Image

40 நாட்கள் லண்டனில் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின்! துப்பறிவாளன் 2 சூப்பர் அப்டேட்ஸ்!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெற்றிபெற்ற திரைப்படம் துப்பறிவாளன். இந்த  படத்தை விஷால் தனது பட நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இப்படத்தையும் விஷால் தான் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் இளையராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு நேர்கொண்ட பார்வை ஒளிப்பதிவாளர் நிராவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முதல் 40 நாட்களுக்கு லண்டனின் தொடங்கி உள்ளதாம். அஸ்யா என்பவர் ஹீரோயினாக நடிக்க உள்ளார். மேலும் […]

#Vishal 2 Min Read
Default Image