Tag: thunisiya

ஏன் வீட்டை விட்டு வெளியே வந்தீர்கள்? ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களை தடுத்து நிறுத்தும் ரோபோக்கள்!

சீனாவை தொடர்ந்து பல இடங்களில் கொரோனா வைரஸானது மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், உலக நாடுகள் அனைத்தும், இந்த நோய் தொற்றில் இருந்து தங்களது நாட்டை பாதுகாத்து கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.  துனிசியா நாட்டின் தலைநகரில் ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக ரோந்துப் பணியில் போலீஸ் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. 4 சக்கரங்கள் கொண்ட இந்த போலீஸ் ரோபோக்கள் முக்கிய தெருக்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த போலீஸ் ரோபோக்களை இனோவா ரோபோடிக்ஸ் […]

#Corona 3 Min Read
Default Image