கனா படம் மூலம் அறிமுகமான நடிகர் தர்ஷன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தும்பா. இப்படத்தில் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் ஹீரோயினாக நடிக்கிறார். கலக்கப்போவது யாரு புகழ் தீனா காமெடி ரோலில் நடித்துள்ளார். இப்படம் காட்டில் நடக்கும் கதைக்களமாக உருவாகி உள்ளது . இப்படத்தின் ட்ரைலர் கூட வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் முதலில் மே 17இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு சில காரணங்களால் இப்பட ரிலீஸ் தற்போது ஜூன் […]
நடிகர் தர்ஷன் ‘தும்பா’ தற்போது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை புதுமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்குகிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா நேற்று மாலை 5 மணிக்கு வெளியிட்டார். நடிகர் தர்சன் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகர் ஆவார்.இந்நிலையில் நடிகர் தர்ஷன் ‘தும்பா’ தற்போது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை புதுமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்குகிறார். இவர் “கனா” படத்துக்கு பிறகு இந்த படத்தில் நடித்து வருகிறார்.இந்த […]