தர்ஷன் ‘தும்பா’படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் தர்சன் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் தற்போது தர்ஷன் ‘தும்பா’படத்தில் நடித்து வருகிறார். இவர் “கனா” படத்துக்கு பிறகு இந்த படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் கதாநாயகியாக நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். இந்த படத்துக்கு அனிருத், […]