குழ்நதைகள் செய்யக்கூடிய அனைத்து செய்கைகளுமே ரசிக்க கூடியதாக தான் இருக்கும். ஆனால் அவர்கள் செய்ய கூடிய சில செய்கைகள் பெற்றோரை யோசிக்க வைக்கும். அப்படிப்பட்ட செய்கைகளில் ஒன்று தான் கை சூப்பும் பழக்கம். குழந்தை கை சூப்புவது இயல்பான செய்கையா என பெற்றோருக்கு யோசனை ஏற்படும். குழந்தைகள் கை சூப்புவது குழந்தைகளிடம் இருக்க கூடிய இயல்பான விஷயம் தான். குழந்தைகளிடம் இந்த பழக்கம் பிறந்த பின்பு வருவதில்லை. அந்த குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, தங்களது கைகளை […]