சென்னை –துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம் என்றால் என்ன ? இறைவழிபாட்டில் பல வகையான வழிபாட்டு முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் துலாபாரம் நேர்த்திக்கடன் வழிபாடு. இந்த வழிபாடு மன்னர் காலத்தில் இருந்து இருக்கக்கூடியதாகும். குறிப்பாக குழந்தை வரம் வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டு வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்திக்கடனாக செலுத்துவதாகும் . குழந்தையின் எடைக்கு நிகராக ஏதேனும் பொருளை கோவிலுக்கு […]