இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் அவர்களின் இயக்கத்தில் உருவாகி நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட துக்ளக் தர்பார் படத்தின் டீசருக்கு நாம் தமிழர் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராசிகன்னா, மஞ்சிமா மோகன், சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் துக்ளக் தர்பார். இந்த படத்திற்கான டீசர் நேற்று முன்தினம் வெளியாகியதை அடுத்து, இந்த டீசருக்கு சில சர்ச்சையான விமர்சனங்களும் […]