நாயகன் படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு (Thug Life) தக்லைஃப் படத்தின் மூலம் இணைந்துள்ளது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில், மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகை திரிஷா, நடிகர் ஜெயம்ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து கமல்ஹாசன் […]