Tag: through

ஆஸ்திரேலியா_வில் காட்டு தீ…விமானம் மூலம் அணைக்கும் முயற்சி தீவிரம்…!!

ஆஸ்திரேலியா தாஸ்மானியாவில் ஏற்பட்டுள்ள காட்டுதீ_யை அணைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆஸ்திரேலியா நாட்டின் தாஸ்மானியா_வில் உள்ள காட்டில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது.இந்த காட்டு தீ பல நூறு ஏக்கருக்கு பரவியுள்ளதால் காட்டு தீ-யை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படைவீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் . இதுவரை சுமார் 720 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த காட்டு தீ பரவி இருப்பதால் காட்டு தீயை அணைக்க விமானம் மூலம் ரசாயன பவுடர்களை தெளிக்கும் பனி முடுக்கிவிடப்பட்டுள்ளது . உள்ளூர் தீயணைப்பு வீரர்களுக்கு உதவதற்காக  நியூஸ் சவுத் வேல்ஸ் […]

Australia 3 Min Read
Default Image