கொடுக்காப்புளி -கொடுக்காப்புளியின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கொடுக்காப்புளி என்றாலே நம் பள்ளி பருவம் தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு இந்த கொடுக்காப்புளியை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். கொடுக்காப்புளி இனிப்பு ,புளிப்பு, துவர்ப்பு போன்ற மூன்று சுவைகளையும் கொண்டிருக்கும் . இதை ஒரு சில இடங்களில் கோண புளியங்காய் எனவும் கூறுவார்கள். கொடுக்காப்புளியில் நிறைந்துள்ள சத்துக்கள்: விட்டமின் ஏ, விட்டமின் சி ,விட்டமின் பி1, விட்டமின் பி2, விட்டமின் பி6 […]
நம் உடலின் நிலைவாசல் தொண்டை என சொல்லலாம். நாம் வாழும் சுற்றுச்சூழலுக்கு தகுந்தவாறு தொண்டையில் மாற்றங்கள் நிகழும். குறிப்பாக குளிர்காலத்தில் அதன் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். எனவே நாம் இந்த பதிவில் எவ்வாறு நம் தொண்டையை பாதுகாத்துக் கொள்வது ஒருவேளை தொந்தரவு ஏற்பட்டால் அவற்றை எளிதாக எப்படி சரி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம். தொண்டையில் தொந்தரவு ஏற்பட முக்கிய காரணம் குளிர்ந்த மற்றும் அதிக இனிப்பு சுவைகளை எடுத்துக் கொள்வது முக்கிய காரணமாக […]