ஆஸ்திரேலியா : 30 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் புகைத்த ஒரு மனிதனுக்கு ஒரு அரிதான சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, அதிகப்படியான புகை பழக்கத்தால் அந்த மனிதனின் தொண்டைக்குள் அரிதான முடி வளர்ந்துள்ளது. இதன் காரணமாக பெயர் குறிப்பிடத்தப்படாத ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 2007 ஆம் ஆண்டில் கரடுமுரடான குரல், மூச்சுத் திணறல் மற்றும் நாள்பட்ட இருமல் போன்ற புகார்களை சந்தித்ததால், இது தொடர்பாக மருத்துவரை அணுகியுள்ளார். மருத்துவரிடம் அவர் […]
நம் உடலின் நிலைவாசல் தொண்டை என சொல்லலாம். நாம் வாழும் சுற்றுச்சூழலுக்கு தகுந்தவாறு தொண்டையில் மாற்றங்கள் நிகழும். குறிப்பாக குளிர்காலத்தில் அதன் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். எனவே நாம் இந்த பதிவில் எவ்வாறு நம் தொண்டையை பாதுகாத்துக் கொள்வது ஒருவேளை தொந்தரவு ஏற்பட்டால் அவற்றை எளிதாக எப்படி சரி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம். தொண்டையில் தொந்தரவு ஏற்பட முக்கிய காரணம் குளிர்ந்த மற்றும் அதிக இனிப்பு சுவைகளை எடுத்துக் கொள்வது முக்கிய காரணமாக […]
சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ராஜஸ்ரீ( 9). இவர் தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். ராஜஸ்ரீ காதில் கம்மல் போடும் இடத்தில் ஒரு சிறிய கட்டி உள்ளது அதனை அகற்ற அரசு உதவிபெறும் மருத்துவமனையான அம்பத்தூர் ஸ்டெட்போர்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜஸ்ரீ அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதனால் […]
இங்கிலாந்தின் கிரேட் யர்மவுத் நகரில் உள்ள பிரபல தனியார் பிரபல பல்கலைக்கழகத்தின் மருத்துவமனைக்கு 73 வயது மதிப்பு தக்க முதியவர் ஒருவர் வந்து உள்ளார்.அங்கு உள்ள மருத்துவரிடம் தன்னிடம் உள்ள பிரச்சனைகளை கூறியுள்ளார். அவர் கூறுகையில் ,தனக்கு இருமல் வரும்போது இரத்தமும் வருகிறது.மேலும் மூச்சு விட சிரமமாக உள்ளதாகவும் ,எதையும் விழுங்க முடியவில்லை என கூறினார் .இதை தொடர்ந்து அந்த முதியவருக்கு அனைத்து சோதனைகளும் செய்து பார்த்தனர்.ஆனால் அனைத்தும் சீராக இருப்பதாக கூறினார். இறுதியாக அவரது தொண்டையை […]