பாப் இசை உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் மைக்கேல் ஜாக்ஸன் இவடைய நடனமும்,பாடல்களும் அனைவரையும் கவர்ந்து எழுத்தது.இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் உள்ளனர்.இந்நிலையில் மைக்கேல் ஜாக்ஸனின் திரில்லர் ஆல்பம் வெளியிடப்பட்டு 35 ஆண்டுகள் ஆகியுள்ளது.இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாப் இசை உலகில் முடிசூடா மன்னன் என்று அழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்ஸன் 1983ம் ஆண்டு டிசம்பர் 2 தேதி திரில்லர் என்ற ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். ஆனால் ஆல்பம் வெளியிடு வரை அவர் […]