டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி மொழி குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “மொழி அடிப்படையில் பிளவுகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது, இந்தியாவின் பன்முக மொழி பாரம்பரியம் அதற்கு பொருத்தமான பதிலடி கொடுக்கிறது. மராத்தி உட்பட அனைத்து முக்கிய மொழிகளிலும் கல்வியை ஊக்குவித்து வருகிறது. “இந்திய மொழிகளுக்கிடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை. ஒவ்வொரு மொழியும் மற்றொரு […]
டெல்லி : மும்மொழி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இன்னுமே தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இது சர்ச்சையாக மாறுவதற்கு காரணமே புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தான். இதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வரும் சூழலில் சமீபத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் […]
தேர்தல் முடிந்த கையோடு தமிழக சட்டமன்றத்தை ஏன் கூட்டவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பொள்ளாச்சியில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,தேர்தல் முடிந்த கையோடு தமிழக சட்டமன்றத்தை கூட்டியிருக்க வேண்டும், ஏன் கூட்டவில்லை? என்று கேள்வி எழுப்பினார் .மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது நடக்கக்கூடிய சம்பவம் விரைவில் நடைபெற போகிறது.தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசை எதிர்த்து, பழனிசாமி அரசு அறிக்கை விட்டதா? என்றும் திமுக தலைவர் […]