மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தை சார்ந்த பாபிதா. இவருக்கும் அஹிர்வார் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு நேற்று மாவட்ட மருத்துவமனையில் முதல் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு இரண்டு தலைகள் , மூன்று கைகளுடன் பிறந்து உள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் , இந்த குழந்தை இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகள் உள்ளன. ஒரு இதயம் மட்டுமே உள்ளது. தற்போது இந்த குழந்தை மருத்துவர்கள் […]