கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் கைது செய்யபப்ட்டுள்ளார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிஸுக்கு ஒரு செவிலியர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், அந்த செவிலியரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்க புலனாய்வு தகவல்படி 39 வயதான செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.புளோரிடாவிலிருந்து நிவியன் கைது செய்யப்பட்டார். சிறையில் உள்ள தனது கணவருக்கு ஃபெல்ப்ஸ் ஒரு கணினி செயலி மூலம் கமலா ஹாரிஸைக் கொள்ளப்போவதாக […]
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு நிதி கேட்டு தான் கொடுக்கவில்லை என்பதற்காக மிரட்டுகிறார்கள் என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் திரட்டப்பட்டு வருகிறது. பல்வறு மதத்தவர்கள் சாதி, சமயம் பாராமல் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதியைக் கொடுத்து வருகின்ற நிலையில், […]
நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக நடிகர் சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரிமை,சுதந்திரம் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் பதிவிடலாம் என்ன நடக்கப்போகிறது என்ற மெத்தனத்தோடு சமூக வலைதளங்களில் நடமாடிக்கொண்டிருக்கும் அயோக்கியர்களை தமிழக அரசு மட்டுமல்ல மத்திய அரசும் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் இது போன்ற தரங்கெட்ட செயல்களை ஒழுக்கத்துடன் சமூகம் சீரடைய வழிவகை செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் கண்டனம் […]