13 வயது சிறுமியை கத்தரிக்கோலை காண்பித்த மிரட்டி பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்…!

புனேவில் உள்ள 13 வயது சிறுமி ஒருவரை 14 வயது சிறுவன் பலாத்காரம் செய்ததாக சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுவன் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் வலுகட்டாயமாக நுழைந்து சிறுமியிடம் கத்தரிக்கோலை காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சிறுவன் தனது மகளை பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், தங்களை கொலை … Read more

துபாய் மசாஜ் சென்டரில் 4 பெண்களால் ஏமாற்றப்பட்ட இந்தியர்!

துபாயில் இந்தியர் ஒருவர் மசாஜ் செய்வதற்காக சென்ற இடத்தில் நான்கு பெண்களால் கத்தி முனையில் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெண்டர் எனும் துபாய் டேட்டிங் அப்ளிகேஷனில் பெண்கள் மசாஜ் செய்வது போன்ற புகைப்படத்துடன் இந்திய ரூபாய்க்கு நான்காயிரம் மட்டுமே ஆஃபர் கொண்ட ஒரு மசாஜ் இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த இந்திய இளைஞர், மசாஜ் செண்டர் ஒருவர் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்து விளம்பரத்தில் வைத்த தொலைபேசி நம்பருக்கு … Read more

லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் – விடுவிக்க 20,000 கேட்டு மிரட்டல்!

லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள், விடுவிக்க வேண்டுமானால் 20,000 வேண்டும் என கேட்டு மிரட்டல். உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள குஷிநகர் மாவட்டத்தில் உள்ள முன்னா என்பவருக்கு தந்தை இல்லாத நிலையில் இவர் தனது தாய் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பசந்த்பூர் எனும் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் லிபியாவுக்கு வேலைக்கு செல்வதாக டெல்லியை சேர்ந்த என்.டி எண்டர்பிரைசஸ் டிராவல் ஏஜென்சி மூலம் பணியாற்ற முன்னா சென்றுள்ளார். இவரது விசா செப்டம்பர் … Read more

மசாஜ் செண்டருக்குள் புகுந்து கத்தியை காட்டி பெண்களை மிரட்டிய கொள்ளையர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

மதுரவாயலில் மசாஜ் செண்டருக்குள் புகுந்து கத்தியை காட்டி பெண்களை மிரட்டிய கொள்ளையர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அடுத்த வானகரம் எனும் பகுதியில் ஐந்து இளம் பெண்களை வைத்து மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார் பவித்ரா. இங்கு வாடிக்கையாளர்கள் போல வந்த ஐந்து இளைஞர்களில் இரண்டு பேர் உள்ளே சென்று பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து நகை கழட்டுமாறு மிரட்டியுள்ளனர். உடனே பயந்த பெண்கள் இவர்கள் இருவரையும் தள்ளி விட்டு வெளியே … Read more