Tag: Thousands protest against Tamil Nadu incident in Tamil Nadu

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தைக் கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் : வணிகர் சங்க பேரவை

இன்று  தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து நாளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது . தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தைக் கண்டித்து நாளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை […]

Thousands protest against Tamil Nadu incident in Tamil Nadu 5 Min Read
Default Image