Tag: thousand

திருநங்கைகள், பழங்குடியின மக்கள், தெருக்கூத்து கலைஞர்களுக்கு ரூ.1,000 வழங்க அரசாணை வெளியீடு!

திருநங்கைகள், பழங்குடியின மக்கள், தெருக்கூத்து கலைஞர்களுக்கு ரூ.1,000 வழங்க அரசாணை வெளியீடு. சென்னை,  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு, கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த பகுதிகளில் உள்ள வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில், மேற்கண்ட 4 மாவட்டங்களில் உள்ள 501 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 1,000 […]

#EPS 2 Min Read
Default Image