கேங்ஸ்டராக கலக்கிய சிம்பு! “தொட்டி ஜெயா” படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?
இயக்குனர் V. Z. துரை இயக்கத்தில் நடிகர் சிம்பு, நடிகை கோபிகா நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தொட்டி ஜெயா. இந்த திரைப்படத்தில் ஆர்.டி. ராஜசேகர், பிரதீப் ராவத், கொச்சின் ஹனீபா, சிலோன் மனோகர், லிண்டா ஆர்செனியோ, ஜி.எம். குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டர் லுக்கில் அசத்தலாக நடித்திருப்பார் என்றே கூறலாம். […]