நடிகர் சுந்தர் . சி தமிழ் சினிமாவில் அன்பே சிவம்,வின்னர்,கலகலப்பு, போன்ற வெற்றி படங்களை இயக்கிவுள்ளார் , தலைநகரம் படத்தின் மூலம் நடிகராக காலடி எடுத்து வைத்தார். அப்படம் வெற்றி படமாக அமைய தொடர்ந்து தீ,வீராப்பு,சண்டை , போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் இயக்கிய அரண்மனை , அரண்மனை 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது அதிக பட்ஜெட்டில் சங்கமித்ரா படத்தை தயாராக்கி வருகிறார். […]