Tag: Thoothukudi Tidle Park

தூத்துக்குடி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.! அமைச்சர் கொடுத்த சூப்பரான அப்டேட்! 

தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று தூத்துக்குடியில் புதியதாக கட்டப்பட்டுள்ள தென்னிந்தியாவின் முதல் மினி டைடல் பார்க்கை திறந்து வைத்தார். ரூ.32.5 கோடி மதிப்பீட்டில் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த மினி ஐடி பார்க்கில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் மற்றும் உணவு கூடங்கள், பார்க்கிங் என பல்வேறு வசதிகள் கொண்டுள்ளன. இந்த திறப்பு விழாவில், தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா. பெ.கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். முதலமைச்சர் ஐடி பார்க் […]

#Thoothukudi 5 Min Read
Minister TRB Rajaa say about Thoothukudi mini Tidel park

தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!  

தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் தமிழ்நாட்டின் முதல் மினி டைடல் பார்க் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டது. ரூ.32.5 கோடி  மதிப்பீட்டில் இந்த டைடல் பார்க் கட்டப்பட்டுள்ளது. சுமார் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவை கொண்ட இந்த கட்டடம் 4 தளங்களை கொண்டுள்ளது.  இதில், பல்வேறு ஐடி நிறுவனங்கள், உணவு கூடங்கள், உடற்பயிற்சி கூடம், கலையரங்கம், வாகனங்கள் நிறுத்துமிடம் என பல்வேறு […]

#Thoothukudi 3 Min Read
Tamilnadu CM MK Stalin inaugurated Thoothukudi mini Tidle park