Tag: thoothukudi sterlite strike

தூத்துக்குடியில் மோசமான நிலத்தடி நீர்…!ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை …! தமிழக அரசு தகவல்

தூத்துக்குடியில் மோசமான நிலைமைக்கு நிலத்தடி நீர் செல்வது பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு விசாரணை இன்று தொடங்கியது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு இன்று ஒத்திவைப்பதாக பசுமைத்தீர்ப்பாயம் தெரிவித்தது.இதனையடுத்து  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.அதில்  நிலத்தடி நீர் மாசு பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை.தூத்துக்குடியில் மோசமான நிலைமைக்கு நிலத்தடி நீர் செல்வது பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை. நிலத்தடி நீர் மாசு காரணமாக […]

#Thoothukudi 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் போலீசாரே தீ வைத்த காட்சி !வைரல் வீடியோ வெளியீடு..!

தூத்துக்குடியில் காவல்துறையே தீ வைக்கும் வைரல் வீடியோ வெளியிடப்படதால் இது  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரம் என்ற பகுதியில் போலீசாரே அங்குள்ள படகிற்கு தீ வைத்துள்ளனர் .   https://theekkathir.in/wp-content/uploads/2018/05/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80.mp4 மேலும்  ஸ்டெர்லைட் தொடர்பான  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்…

thoothukudi sterlite strike 1 Min Read
Default Image

போராட்டத்தை முறியடிக்க ஆயிரகணக்கான போலீஸ் குவிப்பு ! தூத்துக்குடியில் பதற்றம்..!

  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் கூறியதாவது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பு முடிவின்படி, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மே 22 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பு நடத்த வணிகர் […]

#Strike 6 Min Read
Default Image