Tag: Thoothukudi News

கோவில்பட்டியில் கொசு பிடிக்கும் போராட்டம் !வாலிபர் சங்கத்தை சார்ந்தவர்கள் நூதனமாக போராட்டம் ..

கொசு பிடிக்கும் போராட்டம் Dyfi கோவில்பட்டி நகர குழு மழை காரணமாக தமிழகம் முழுவதும் கொசு தொலை அதிகமாக உள்ளது இந்நிலையில் இந்த கொசுவினால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது .மேலும் பல்வேறு விதமான வியாதிகளும் வருகின்றது.இந்நிலையில் அரசு என்னதான் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கொசு ஒழிந்தபாடு இல்லை. கோவில்பட்டி நகராட்சி 18 வது வார்டு முத்து மாரியம்மன் கோவில் முன்பு மழை நீர் தேங்கி, சாலை குண்டு குழிகள் இருக்கிறது அப்பகுதி மக்களுக்கு  டெங்கு போன்ற நோய்கள் பரவியுள்ளது […]

#Politics 3 Min Read
Default Image

தூத்துக்குடியில் மழை தொடர்பான புகார்களுக்கு இலவச தொலைபேசி எண்கள் அறிவிப்பு … -tuty news

                                     Thoothukudi News: மழைகாலம்  தொடங்கியுள்ள நிலையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும்  அவசர கால மையம் ஒன்றை Thoothukudi மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.பொது மக்கள் மழை தொடர்பான புகார்களுக்கு 1077 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் என்றும் கூறப்படுள்ளது .மேலும் வாட்ஸ் அப் மூலம் தகவலை […]

#Thoothukudi 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு !-tuty news

Thoothukudi News: தூத்துக்குடியில் நடைபெரும் எம்.ஜி.ஆர் .நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி   விளையாட்டுபோட்டிகள்  நடைபெறுகிறது.வருகின்ற 7 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் ஆண்களுக்கான கூடைபந்து ,இறகுபந்து, கைப்பந்து ,கபடி,கோ-கோ ,நீச்சல் போட்டிகள் மற்றும் வாலிபால் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது .இந்த போட்டிகள் அனைத்தும் Thoothukudi-லும்  ,ஹாக்கி  போட்டி கோவில்பட்டியிலும் நடைபெறுகிறது .8 ஆம் தேதி பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது .இதுகுறித்து  மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ.தீர்த்தோஸ் வெளியிட்டார் .போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் அனைத்தும் […]

#Thoothukudi 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் நாளை சிறப்பு முகாம்கள் !9 இடங்களில் நடைபெறுகிறது -tuty news

Thoothukudi News:தமிழக அரசு பல்வேறு திட்டகளை அறிமுகபடுத்தி உள்ளது .இந்நிலையில் புதியதாக பல்வேறு திட்டங்களை அறிமுகபடுதியுள்ளது.எனவே தூத்துக்குடியில் நாளை மட்டும் ஒன்பது இடங்களில் அம்மா நலத்திட்டங்கள் நடைபெற உள்ளது .அதாவது நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது.இதை Thoothukudi மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அறிக்கையாக வெளியிட்டார் . அதில் முகாமில் முதியோர் ஓய்வுதியம் உட்பட சமுக பாதுகாப்பு திட்டங்கள் ,பட்டா மாறுதல்,இலவச வீட்டு மனை பட்ட ,உழவர் பாதுகாப்பு அட்டை ,பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதல் ,சாதி சான்றுகள் […]

#Thoothukudi 4 Min Read
Default Image

தூத்துக்குடி விமான நிலையத்தில் வெடிகுண்டு !பாதுகாப்பு ஒத்திகையில் காவல்துறை !-tuty news

Thoothukudi News: Thoothukudi-யில்  உள்ள விமான நிலையத்தில் நேற்று  நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையின் போது காலை  11 மணியளவில் மர்ம நபர் ஒருவர் விமான நிலையத்தில்  வெடிகுண்டு இருபதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.இதுகுறித்து மாவட்ட  காவல்துறையில் தகவல் கொடுத்தனர்.                        மாவட்ட காவல்துறையின் கண்காணிப்பாளர் மகேந்திரன் ,வெடிகுண்டு செயலிழப்பு காவல் துறையினர் தீவிரமாக சோதனையிட்டனர்.மேலும் மோப்ப நாய்களை கொண்டும் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து […]

#Thoothukudi 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் மீனவர்கள் போராட்டம் !சீன இன்சின்களை பயன்படுவதற்கு எதிப்பு!

Thoothukudi News:தமிழகத்தை பொறுத்தவரை மீனவர்களின் பிரச்சினைகள் மிகவும் கொடுமையாக உள்ளது .ஆனால் அது ஒரு பக்கம் இருந்தாலும் இஞ்சின்களை  பயன்படுத்துவதில் முறைகேடு நடந்து வருகிறது. அதாவது விசைப்படகுகளில்  சீன இன்சின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கூறிவருகின்றனர் .இந்நிலையில் இதை கண்டித்து தூத்துக்குடியில்  நாட்டு படகு மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.   Thoothukudi யில்  விசைப்படகுகளை ஆய்வு செய்து சீன இன்ஜின்களை அகற்ற வேண்டும் என நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சமுதாய […]

#Thoothukudi 3 Min Read
Default Image

தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் அவலங்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடி ப்ரியன்ட் நகரை சேர்ந்தவர் மேத்யு இவர் தனது வீட்டுனறுகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது குடிபோதையில் வாகனத்தை ஓட்டிவந்த இருவர் மேத்யு  மீது வலது தொடையில் மோதியுள்ளனர் இதனால் நிலைக்ளைந்து கீழே விழுந்துள்ளார் இதனால் அவரது வலது தொடை எலும்பு முறிந்தது ,இதனை அடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் மனவேதனைக்கு அடையும் படி நடந்துள்ளனர் .அவரது காலில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் […]

#Thoothukudi 3 Min Read
Default Image

தூத்துக்குடி வாலிபரை கொல்ல முயற்சி 6 பேருக்கு வலை வீச்சி.

தூத்துக்குடி அண்ணா நகர் 7–வது தெருவில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. அந்த கும்பல் திடீரென அவரை தடுத்து நிறுத்தி அரிவாளால் அவரை வெட்டியது. இதில் சுதாரித்துக் கொண்ட அவர் லேசான காயத்துடன்  மோட்டார் சைக்கிளை  விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்  அந்த கும்பல் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்கை அரிவாளால் வெட்டியதுடன் மோட்டார் […]

#Thoothukudi 4 Min Read
Default Image