Tag: Thoothukudi firing case must be transferred to CBI: Sitaram Yechury

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : சீதாராம் யெச்சூரி..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாரிடம் பேசினார், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். காயம் அடைந்தவர்களையும் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.  தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்தேன். காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்த்தேன். துப்பாக்கி சூடு என்பது […]

Thoothukudi firing case must be transferred to CBI: Sitaram Yechury 6 Min Read
Default Image