Chennai-தோப்புக்கரணம் போடுவது என்பது காலம் காலமாக தண்டனையாக வழங்கப்பட்டு வந்தது . பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால் இதைத்தான் தண்டனைகளாக கொடுப்பார்கள்.தண்டனையில் கூட நம் முன்னோர்கள் அறிவியலையும் வைத்து சென்றுள்ளனர் என்பதில் நம் பெருமிதம் கொள்ள வேண்டும் . தவறு செய்தால்தான் தோப்புக்கரணம் போட வேண்டும் என்பதில்லை தினமும் உடற்பயிற்சி செய்வது போல் தோப்புக்கரணமும் போட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும் என்று யோக கலை ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.. தோப்புக்கரணம் […]