தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் இவரது மனைவி முருகவள்ளி, சண்முகம் கட்டிட தொழிலாளி, இவர்கள் இருவருக்கும் தமிழ்செல்வன் ரபிஷியா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலை யில் சண்முகம் மற்றும் முருகவள்ளி ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சமதமில்லாமல் திருமணம் செய்தனர். மேலும் திருமணம் முடிந்த பிறகு தூத்துக்குடி மாவட்டம் ஜாகீர்உசேன் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவியுடன் வசித்து வந்தார், மேலும் முருகவள்ளி அடிக்கடி தொலைபேசியில் பேசுவதை வைத்து […]
தூத்துக்குடியில் 700 ரூபாய்க்கு விற்பனையான கேரம்போர்டு தற்போது ரூபாய் 1, 400 ரூபாய்க்கும் ரூபாய் 1500 க்கு விற்பனை செய்யப்பட்ட கேரம் போர்ட் 2,500 கும் மேல் விற்பனையாகிறது. இந்தியாவில் கோரனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது, மேலும் இதனால் பெரும்பாலனா தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன , மேலும் பள்ளி கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன . இதனால் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர் வெளியில் சென்று விளையாட முடியாத நிலையில் உள்ளது , கடந்த […]
தூத்துக்குடியில் தாளமுத்துநகர்க்கு உட்பட்ட பகுதி டி.சவேரியார்புரம் ரேஷன் கடை அருகே குப்பை தொட்டியில் மர்மப் பொருள் வெடித்துதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. தூத்துக்குடி தாளமுத்துநகர்க்கு உட்பட்ட பகுதி டி.சவேரியார்புரம் அங்குள்ள ரேசன் கடை அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பெரிய குப்பைத் தொட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது , மேலும் நேற்று காலை 5.30 மணி அளவில் இந்த குப்பை தொட்டியில் பலத்த சத்தத்துடன் மர்மப்பொருள் இருமுறை வெடித்துள்ளது இதைத் தொடர்ந்து பெரும் புகைமண்டலம் எழுந்துள்ளது மேலும் சத்தம் கேட்டு […]
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு, போலீஸ் தடியடியில் தூத்துக்குடியில் 13 பேர் பலியாகினர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக சட்டம்–ஒழுங்கு குறித்து விசாரித்ததாகவும், அதற்கு கவர்னர், தனது டெல்லி பயணத்தின்போது நேரில் சந்திப்பதாகவும் கூறியதாக தெரிகிறது. இந்த தகவலை உள்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.