இந்த ஆண்டிற்கான ஒருநாள் உலக கோப்பைக் கிரிக்கெட்டில் லீக் போட்டிகள் முடிவடைந்து, அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா பேட்டிங் மற்றும் ஃபீல்ட்டிங் என அனைத்திலும் சிறப்பான ஃபார்மில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு போட்டியில் கூட தோல்வியை அடையாமல் வெற்றியைக் கண்டு முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. அதன்படி, முதல் அரையிறுதி போட்டியில் புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, 10 புள்ளிகளுடன் நான்காவது […]