உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியை நாளை சவுத்தாம்டனில் இருக்கும் ரோஸ் பவுல் மைதானத்தில் விளையாட உள்ளது. நாளைய போட்டியில் தென்னாபிரிக்கா அணியுடன் மோத உள்ளது.தென்னாபிரிக்கா அணி இந்த உலக்கோப்பையில் விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து உள்ளது. அதனால் தென்னாபிரிக்கா அணி மூன்றாவது போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன், இந்திய அணி முதல் போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் மோத உள்ளது. இந்திய […]