சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை, திருமாவளவன் இன்று காலை சந்தித்து பேசிய பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் இன்று காலை சந்தித்து பேசி இருக்கிறார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்ததை பற்றி பேசினார். அவர் கூறுகையில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைந்துள்ளது. அரசின் நற்பெயரை களங்கப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். நீட் தேர்வு ரத்து […]
Selvaperunthagai – Thirumavalavan: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அண்மையில் தேர்வான செல்வபெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பின், தோழமை கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் அவரின் திருமாவளவனுடனான சந்திப்பு நடைபெற்றது. விசிக தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் திருமாவளவனும், செல்வப்பெருந்தகையும் சந்தித்தனர். இதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசும் போது, […]
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அம்பேத்கர் திடலில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு நடைபெற்றது. கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் கூட்டமானது நடைபெற்றது. இதன் போது ஆதவ் அர்ஜுன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார், இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் ஆதவ் அர்ஜுன் உள்ளார். […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெறும் “வெல்லும் ஜனநாயகம்” மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக மாநாட்டில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தார். மாநாட்டில் பேசிய முதல்வர், “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்பதற்கு இலக்கணமாக சகோதரர் திருமாவளவனின் படை வீரர்கள் ஜனநாயகம் காக்க இங்கு கூடியுள்ளனர். திருமாவளவன் அவர்கள் சட்டக்கல்லூரி மாணவராக மாணவர் திமுகவில் பணியாற்றிய போதில் இருந்தே அவரை […]
முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் முதல்வரின் தாயார் மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அருமை தாயார் தவசாயி அம்மாள்(93) காலமானதையறிந்து வேதனைப் படுகிறேன்.மாண்புமிகு முதல்வர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது தாயாரின் […]
கொரோனா சிகிச்சை பெற்று வந்த விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் சகோதரி கு.பானுமதி இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரியான கு.பானுமதி இன்று உயிரிழந்தார். அவருக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. […]
டாஸ்மாக் திறப்பு குறித்து ரஜினி பதிவிட்ட கருத்து பாம்பும் சாகாமல், தடியும் நோகாமல் இருப்பது போல உள்ளது. என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார். கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த 4 ஆம் தேதி முதல் 3 ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், சில தளர்வுகள் கொடுக்கப்பட்டன. அதன்படி, கடந்த 7ஆம் தேதி தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகளில் சரியான சமூக விலகலை பின்பற்றவில்லை என சில காரணங்கள் கூறி […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உருப்படியான நிவாரணத் திட்டம் அறிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்கும் வெளிமாநிலங்களைச்சார்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் போதிய நிவாரண அறிவிப்பை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அறிக்கையில், தமிழக முதல்வரின் அறிவிப்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மே மாதத்திற்கான […]
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சுகாதாரத் விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான விடுதலை சிறுத்தை தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டார். இதில் பாராம்பரிய உணவு பொருள் கண்காட்சியையும், இரத்ததான முகாமையும் அவர் ஆரம்பித்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைவது குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். பின்னர் பொருளாதார பாதிப்பிற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் உலக அரங்கில் மிகமோசமாக விமர்சிக்கப்படும் அளவிற்கு பொருளதாரம் வீழ்ந்துள்ளதாக விமர்சித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று திமுகவினர் கோலம் வரைந்து அதன் மூலம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கும், குடிமக்கள் சட்டத்திற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி மற்றும் பல திமுகவினர் தங்கள் வீட்டு […]
இந்து கோவில்களை பற்றி இழிவாக பேசிய திருமாவளவனை கடுமையாக விமர்சித்தார் நடிகை காயத்ரி ரகுராம். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சென்னை நுங்கப்பாக்கம் காம்தார் நகரில் உள்ள காயத்ரி ரகுராமின் வீட்டை முற்றிகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடியாக நேற்றிய தினம் காயத்ரி ரகுராம் மெரினா கடற்கரையில் என்னை நேருக்கு நேர் மிரட்ட தயாரா என டிவிட்டரில் திருமாவளவனுக்கு சவால் விடுத்திருந்தார். இதற்கிடையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கமிஷனரிடம் பாதுகாப்பு […]
நேற்றைய தினம் மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற பிறகு சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருக்க வேண்டும் எனவும் அவரே கூட்டணி கட்சியின் தலைவராகவே இருக்க வேண்டும் என கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியானது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதிவியேற்பார் என எதிர்ப்பார்த்த இருந்த நிலையில் திடீர் மாற்றமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் […]
வேதாரண்யத்தில் நேற்று பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை சில விஷமிகளால் உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதையும் பரபரப்பாக்கியது. இதனை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘ அம்பேத்கார் சிலையை உடைத்தவர்கள் மீது, குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். எனவும், தமிழகம் சாதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க அனைவரும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.’ […]
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஐஎன்எக்ஸ் நிறுவன ஊழல் முறைகேடு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், ‘ இது பாஜகவின் பழிவாங்கல் நடவடிக்கை. இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சி, காங்கிரஸ் கட்சியை சீர்குலைக்க இந்த நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்துள்ளது. ப.சிதம்பரத்தை கைது செய்ய அவர் வீடு சுவர் ஏறி, கதவை […]