விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 65 திரைப்படம் பான் இந்தியா படம் என்று படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ள மனோஜ் பரமஹம்சா தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மக்களு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறதை. இதுவரை உலகம் முழுவதும் 253 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயங்குவதாகவும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் […]