Tag: thiyakaraasar issue

வரலாற்றில் இன்று(19.01.2020)..மகா வித்துவான் சி.தியாகராசர் பிறந்த தினம் இன்று..

பிறப்பு: திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகில் உள்ள  பூவாளூர் என்ற கிராமத்தில், கடந்த  1826 ஆம் ஆண்டு  சிதம்பரம் செட்டியார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார் பள்ளியும்,படிப்பும்: தியாகராசர் திண்ணைப் பள்ளி ஒன்றில்  தொடக்கக் கல்வியை  பெற்றார். பின்னர் தனது ஊருக்கு அருகில் வாழ்ந்த தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். பின், 1844 ஆம் ஆண்டில் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்து இலக்கியமும் இலக்கணமும் பயின்றார். பணி புரிந்த இடங்கள்: தமிழிலக்கியத்தில்,  மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் […]

TAMIL NEWS 3 Min Read
Default Image