Tag: thiyagarajan

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய தியாகராஜன்,பிரசாந்த்.!

கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் 10 லட்சம் ரூபாய் நிதி அளித்தனர்.   தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் என பலர் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகின்றார்கள். அந்த வகையில், நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை மற்றும் நடிகருமான தியாகராஜன்  தலைமைச் செயலகத்திற்கு […]

#Prasanth 3 Min Read
Default Image

திருமணம் செய்வதாக கூறி நடிகையிடம் உல்லாசமாக இருந்து விட்டு மோசடி செய்த நடிகர் கைது.!

முன்னணி நடிகையை திருமணம் செய்வதாக கூறி நெருங்கிய பழகி விட்டு நடிகர் ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். சசிக்குமார் அவர்கள் நடித்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பெண்மணி ஒருவர் தனது காதலனான தியாகராஜன் என்பவரது மீது சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தென்காசியை சேர்ந்த நடிகை தியாகராஜன் என்ற நடிகரை சினிமா வாயிலாக பழக்கம் ஏற்பட்டதாகவும், 2011ம் ஆண்டு முதல் காதலித்து வந்ததாகவும் கூறியுள்ளார். தியாகராஜன் ‘திரிசுநிலம்’ என்ற படத்தில் நடித்தவர் […]

Actor Arrested 4 Min Read
Default Image

தனுஷ், போனிகபூர் போட்டிபோட்ட பாலிவுட் ஹிட் பட தமிழ் ரீமேக்கை ஈசியாக கைப்பற்றிய தியாகராஜன்!

பாலிவுட் சினிமாவில் சென்றாண்டு வெளியாகி நல்ல பெயரையும் வசூலில் வாரி குவித்த திரைப்படம் அந்தாதுன். இந்த படம் சிறந்த ஹிந்தி படத்திற்கான தேசிய விருதையும் வென்றது கூடுதல் சிறப்பு. இந்த படத்தில் நடித்து இருந்த ஆயுஷ்மான் குரானாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. இந்த படத்தில் நாயகன் கண் தெரியாதவராக நடித்து இருப்பார். படம் பிளாக் காமெடி திரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட்டது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய நடிகர் தனுஷ் மற்றும் போனிகபூர் போட்டி […]

#Andhadhun 2 Min Read
Default Image