கனமழை எதிரொலி : திருநெல்வேலி நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
திருநெல்வேலி : மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக, பல இடங்களில் நீர் குளம் போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, திருநெல்வேலி,தென்காசி , தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், அதன்படி தற்போது மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வானிலை மைய எச்சரிக்கையை […]