Tag: thiruvenkadam

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுண்டர்! காவல்துறை கொடுத்த விளக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை : வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர். கடந்த 05.07.2024 அன்று, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருவேங்கடம்,  உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று காலை திருவேங்கடத்தை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்ற  போது தப்பி ஓட முயன்று திருவேங்கடம் மறைத்து வைத்து இருந்த பொருட்களை வைத்து காவல்துறையினரை தக்க […]

#Chennai 7 Min Read
armstrong bsp

“5 ரூபாய் மருத்துவர்” திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்.!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை எருக்கஞ்சேரி மற்றும் வியாசர்பாடியில் மருத்துவம் பார்த்து வந்த திருவேங்கடம் வீரராகவன், 1973 ல் ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ படிப்பை முடித்தார். முதலில் 2 ரூபாய்க்கு தனது மருத்துவ சேவையை தொடங்கிய அவர், பின்னர் 5 ரூபாயாக உயர்த்தி மருத்துவ சேவையை செய்து வந்தார்.  இவரது சேவைக்கு மருத்துவர்கள் பலர் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 5 ரூபாய் வாங்கி கொண்டு சிகிச்சை […]

#EdappadiPalaniswami 3 Min Read
Default Image