தென்னாடுடைய சிவனே போற்றி என முழங்குங்கள் தெவிட்டாத இன்பத்தை அடைய. இதோ உங்களுக்காக இன்றய திருவெம்பாவை. பாடல்: முத்தென்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன்என் ற்ல்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ? எந்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ? சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்! பாடல் விளக்கம்: எழுப்புபவர்: முத்தினை போன்ற வெண்மையான பற்களை […]