சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; காய்கறிகள் ; மொச்சை மாங்காய் பரங்கிக்காய் முருங்கைக்காய் அவரக்காய் பூசணிக்காய் சக்கர வள்ளி கிழங்கு மசாலா பொருட்கள்; கொத்தமல்லி =இரண்டு ஸ்பூன் கடலை பருப்பு =ஒரு ஸ்பூன் மிளகு= 5 சீரகம் =கால் ஸ்பூன் வெந்தயம் =கால் ஸ்பூன் வர மிளகாய்= ஐந்து தேங்காய் துருவல் = இரண்டு ஸ்பூன் துவரம் […]
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி- ஒரு கப் வெல்லம் -இரண்டு கப் தண்ணீர் -மூன்று கப் கடலைப்பருப்பு -இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு -இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் -அரை கப் ஏலக்காய் -1 ஸ்பூன் நெய்- இரண்டு ஸ்பூன் முந்திரி-10 செய்முறை; எடுத்து வைத்துள்ள பச்சரிசியை லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக […]
அரியலூரில் 26-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடி திருவாதிரையான வரும் 26-ஆம் தேதி மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.