கட்சியில் இணயை தகுதி இல்லை..ஓ.பி.எஸ் உடன் இணைவது குறித்த கேள்விக்கு இபிஎஸ் சொன்ன பதில்!
தூத்துக்குடி : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, கடந்த சில ஆண்டுகளாக ஓ.பி.எஸ் தரப்புடன் ஏற்பட்ட மோதல்களால் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவரது ஆதரவாளர்களும் தனியாக இயங்கி வருகின்றனர். எனவே, உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) உடன் மீண்டும் இணைவது சாத்தியமே […]