பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினர்கள் எதிர்ப்பையும் மீறி மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை அளித்ததே உயிரிழப்புக்கு காரணம். திருவண்ணாமலை உள்ள செய்யாறு அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வினித்ரா என்ற பெண் பிரசவத்திற்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு சுக பிரசவம் இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், வினித்ரா […]
3 ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை கணக்கு பாடம் சரியாக செய்யாததால் ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவர் சூர்யபிரகாஷ் . அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். அந்த பள்ளியில் 3 ம் வகுப்பு ஆசிரியராக இருப்பவர் உஷா . நேற்று மாணவர் சூர்யபிரகாஷ் கணக்கு பாடம் சரியாக செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆசிரியர் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரட்டைவாயில் செங்கம் அருகே உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் மதிய உணவாக கோழி இறைச்சியை சாப்பிட்ட 67 மாணவ , மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு.மயக்கமடைந்த மாணவ , மாணவிகள் செஞ்சகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சாப்பிட்ட 67 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகின்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மகாபாரத பிரசங்கம் செய்யும் மேல்பள்ளிப்பட்டு கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு திருப்பாவை, திருவெம்பாவையின் கருத்துகளை எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பலர் பங்கேற்று திருப்பாவை, திருவெம்பாவையை சரளமாக ஒப்பித்து அசத்தினார்கள். ராமகிருஷ்ண மடம் மற்றும் செங்கம் தமிழ்ச்சங்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
திருவண்ணாமலையில் பரணி தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று கார்த்திக்கை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக கருதப்படும் சிவத்தலம் இதுவாகும்.இங்கு எம்பிரான் ஜோதி ரூபமாக எழுந்தருளும் அற்புதக்காட்சி கார்த்திகை மாதம் மகாதீபம் என்றழைக்கப்படுகிறது.இங்கு அண்ணாமலையாராக சிவபெருமானும், உண்ணாமுலையம்மையாக பார்வதிதேவியும் காட்சி தருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.அதிகாலை 4 மணிக்கு கோவிலின் கருவறை முன்பு பூஜைகளுடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் […]