தேர்தல் வாக்குறுதி புதிய தாலுகா பொது மக்கள் மகிழ்ச்சி திருவள்ளுவர் மாவட்டத்தில் மேலும் ஒரு புதிய தாலுகா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி , ஆவடி உள்ளிட்ட 11 தாலுகாக்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போது ஆர்கே பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட 38 ஊராட்சிகளை கொண்டு புதிதாக தாலுகா உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் R.K பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா_வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை […]