திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கே.ஜி.கண்டிகை என்ற பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர், அருகிலுள்ள திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள போலீசார், விபத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், டிப்பர் லாரி அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் விபத்திற்கு […]
திருத்தணி ராமர் கோவிலில் 35 ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன் விநாயகர் சிலை திருட்டு. திருத்தணி மாநகராட்சி 7வது வார்டில் பெரிய ராமர் கோவில் ஒன்று உள்ளது, இந்த கோவிலில் மிகவும் பழமையான ஐம்பொன் விநாயகா் சிலை சுமார் 35 ஆண்டு மேலாக உள்ளது ,இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு கோயில் வாசலில் இருந்த தெரு உடைக்கப்பட்டு சில மர்ம நபா்கள் கோயிலின் பூட்டை உடைத்தனர். மேலும் உள்ளே புகுந்து அங்கிருந்த ஐம்பொன் சிலை மற்றும் 3 […]