நாளை முதல் ஜனவரி 3-ம் தேதி வரை திருத்தணி கோயிலுக்கு பக்த்தர்கள் வரத்தடை என திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவுவிட்டுள்ளார். அந்த வகையில், சிறுவாபுரி பாலமுருகன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், பழவேற்காடு கடற்கரை, பூண்டி நீர்த்தேக்கம் ஆகிய இடங்களுக்கு மக்கள் வரத் தடைவிதித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுவிட்டுள்ளார்.