பலம் பெரும் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய 53 ஆயிரத்து 600 கிலோ தலைமுடி தற்போது ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தின் மூலம் ரூ 7.49 கோடி வருவாய் கோவில் நிர்வாகத்துக்கு கிடைத்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப பல்வேறு காணிக்கைகளை வழங்குகின்றனர். அதில் ஒன்றாக மெட்டையடித்து பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்கள் செலுத்திய தலைமுடிகள் திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்கெடிங் துறை அலுவலகத்தின் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தலைமையில் […]
உலகப் பிரசித்திபெற்ற தலமான திருப்பதி ஏழுமலையான் கோயில், திருமலா திருப்பதி தேவஸ்தானம் பெயரில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்தரிசனம் செய்கின்றனர். மேலும் நன்கொடைகள் அதிகமாகக்கிடைப்பதால் , அவை வங்கிகளில் டெபாசிட்செய்யப்படுகின்றன. அந்தவகையில்தற்போது திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆந்திராவில் உள்ள இரண்டு வங்கிகளில் 4 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருமலா திருப்பதி தேவஸ்தானம் அலுவலர் ஏ.கே சிங்கால்செய்தியாளர்களிடம்பேசும்போது’ திருப்பதி தேவஸ்தான பணத்தை தங்களிடம் டெபாசிட் செய்யுமாறு, பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கோரின. […]