திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் இருந்த 3 தங்க கிரீடங்கள் மயமாகியுள்ளதால் போலீசார் தொடர்ந்து விசாரணி நடத்தி வருகின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சாமி கோயிலில் உள்ள உற்சவ மூர்த்திகளான கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சாமிகளுக்கு தங்கத்தினால் ஆன கிரீடங்கள் அணிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சாமிகளுக்கு அணிவிக்கும் ஆயிரத்து 300 கிராம் எடையுள்ள 3 தங்க கிரீடங்கள் காணாமல் போனதாக சொல்லப்படுகின்றது.மேலும் காணாமல் போன தங்க கிரீடத்தை மதிப்பு சுமார் 10 கோடி இருக்கும் […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்கும் கவுண்ட்டரில் ஒப்பந்த ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 14ம் தேதி கருடசேவையைக் பார்க்க 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வந்தனர். இதையொட்டி டிக்கெட்டை ஸ்கேன் செய்யாவிட்டாலும் லட்டுகளை வழங்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் ஒப்பந்த ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தனர். இதில் வ்ளங்கப்பட்ட லட்டுகளும் லட்டுக்களுக்கான டிக்கெட்டுக்களின் எண்ணிக்கையும் ஒத்துப்போகாததால் முறைகேடு வெளிவந்துள்ளது. இந்நிலையில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16 ஆயிரம் லட்டுகளை டிக்கெட் ஸ்கேன் […]
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் கவனித்து வருகிறது. தேவஸ்தானத்தின் பல்வேறு பிரிவுகளில், ஹிந்து அல்லாத பிற மதத்தை சேர்ந்த பலர், பணியாற்றுவதாகவும், அவர்கள், மத மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. திருமலை கோவில் விதிமுறைகளின்படி, ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே, கோவிலில் பணியாற்ற முடியும். ஆனால், அந்த கோவிலில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர், தன் அதிகாரப்பூர்வ காரில், தினமும், திருப்பதியில் உள்ள சர்ச்சுக்கு சென்று […]
சனி, ஞாயிறு மற்றும் கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழிகிறது. இலவச தரிசனத்திற்காக 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பி, ஆழ்வார் ஏரியை சுற்றியும் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் 15 மணி நேரத்திற்கு பிறகு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் இரவில் தங்க அறைகள் கிடைக்காமல் கடும்குளிரில் அவதிப்பட்ட பக்தர்கள் ஆங்காங்கே தற்காலிக கூடாரத்தில் தங்கினர். வார விடுமுறை நாளான நேற்று மட்டும் 89,993 பக்தர்கள் சாமி தரிசனம் […]
திருப்பதி; கோயிலில் சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்படும் லட்டு மற்றும் வடையின் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய லட்டு விலை ரூ. 25 இல் இருந்து ரூ. 50 ஆகவும், பெரிய லட்டு விலை ரூ. 100 இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது… sources; dinasuvadu.com