திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சுவாமி வழிபாடு செய்வதற்காக வந்திருக்கிறார். சுவாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்த அவர் சென்றபோது எதிர்பாராத விதமாக தினேஷின் 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐபோன் உண்டியலில் விழுந்தது. உடனடியாக தன்னுடைய போன் இப்படி உண்டியலில் தவறுதலாக விழுந்துள்ளது அதனை எடுத்து கொடுங்கள் என நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தினேஷ் […]
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சுவாமி வழிபாடு செய்வதற்காக வந்திருக்கிறார். அப்போது, தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளார். அப்போது தவறுதலாக தினேஷின் 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐபோன் உண்டியலில் விழுந்துள்ளது. ஐபோன் உண்டியலில் விழுந்த காரணத்தால் அதிர்ச்சியடைந்த தினேஷ் உடனடியாக தன்னுடைய போன் இப்படி உண்டியலில் தவறுதலாக விழுந்துள்ளது அதனை எடுத்து கொடுங்கள் என நிர்வாகத்தினர் […]
நேற்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் உயிரிழந்த மணமகன் ராஜ் என்பவரின் உடல் உறுப்புகளை தனமாக அவரது பெற்றோர் அளித்துள்ளனர். சென்னை, திருப்போருர் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் இவரது மனைவி கலா. இவர்களது மகன் தான் ராஜ். இவருக்கு நேற்று திருப்போரூரில் ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கடந்த 9ஆம் தேதி தான் வேலை பார்த்த தனியார் கல்லூரியில் நண்பர்களுக்கு பத்திரிகை கொடுக்க சென்றவர் சாலை விபத்தில் சிக்கினார். இதில் […]
திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே துரைப்பாக்கம் பகுதியை சார்ந்த தாண்டவமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் குமார் ஆகியோர் கோவில் நிலத்தில் சாலை அமைக்க 50 பேருடன் வந்துள்ளனர். அப்போது, திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நடந்தது. இதையடுத்து, லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்டபோது ஒரு குண்டு காரிலும் மற்றொரு குண்டு […]
கைது செய்யப்பட்ட திருப்போரூர் திமுக எம்எல்ஏ ஜாமீன் மனு கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் குமார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட நிலத்தகராறில் இதயவர்மன் , குமாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவம் குறித்து திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதன் அடைப்படையில், இதயவர்மன் மீது ஐந்து பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, திமுக எம்எல்ஏ இதயவர்மனை […]
தனியார் மண்டபத்தில் கைதான திமுக எம்எல்ஏ இதயவர்மனிடம் காவல்துறையினர் விசாரணை செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் குமார் என்பவருக்கும் இடையே இருந்த நிலத்தகராறு ஏற்பட்ட நிலையில் இதயவர்மன் குமாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். மேலும் எம்எல்ஏ மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு […]