Tag: Thiruparankundram Bypoll

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கு: வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன் !!திமுக பி.சரவணன்

அதிமுக வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன் என்று திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன் தெரிவித்துள்ளார்.  கடந்த முறை  திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், தேர்தல் நடந்த நேரத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, அதிமுக […]

#DMK 5 Min Read
Default Image