தமிழ் சினிமா நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என் ஐரு சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருப்பவர் நடிகர் விஷால். மேலும் வர விஷால் மக்கள் இயக்கம் என்று தனது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தினார். இவர் ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் இடைதேர்தலில் நாமினேஷன் தாக்கல் செய்தார். ஆனால்கடைசி நேரத்தில் இவரது மனு நிராகரிக்கப்பட்டது. அடுத்ததாக திருப்பரங்குன்றம் தொகுதியில் அந்த தொகுதி எம்.எல்.ஏ. இறந்துவிட்டதால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் கூடிய விரைவில் நடக்க […]